ரஷ்யாவின் ஷாப்பிங் மாலில், கால்பந்து அளவு மிகப்பெரிய தீவிபத்து.!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் புறநகர்ப்பகுதியில் உள்ள பெரிய ஷாப்பிங் மாலில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டு பரவியுள்ளது. மெகா 7000ச.மீ பரப்பளவுள்ள கிம்கி ஷாப்பிங் சென்டரில் பற்றிக்கொண்ட தீ, பரவி பெரிய கால்பந்து மைதானம் அளவுக்கு தீ பெரிதாகி மால் முழுவதும் பெருகியது. தீயணைப்பு படைகள் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர் என்று என்று ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எளிதில் தீ … Read more