அஜித்துடன் நடிப்பது என் வாழ்நாள் லட்சியம் – ஹர்ஷிகா..!!

நடிப்பது எனது வாழ்நாள் லட்சியம் அதற்காக ஆவலுடன் காத்துள்ளேன் என்று கன்னட நடிகையான ஹர்ஷிகா பூனாச்சா தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். ரசிகர்கள் மன்றம் இல்லாவிட்டாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். மேலும் அஜித்தை பலர் புகழ்ந்து கூறுவது உண்டு சில நடிகைகள் அவருடன் நடிக்கவும் ஆவலாக இருப்பதாகவும் கூறுவது உண்டு அந்த வகையில், பிரபல கன்னட நடிகையான ஹர்ஷிகா பூனாச்சா தனது ட்வீட்டர் … Read more