முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கில் காலமானார்..!

gill

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, கில் 1996 முதல் 2001 வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். 2004 இல் காங்கிரஸில்  இணைந்தார். அவர் தேர்தல் ஆணையராக பதவி வகித்ததற்காக பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதே அவரது முக்கிய சாதனையாகும். இவர் தேர்தல் ஆணையராக இருந்த போது, 1998 இல் 12வது மக்களவைக்கும் 1999 இல் 13வது மக்களவைக்கும், பொதுத் தேர்தல்களை இந்திய தேர்தல்  ஆணையம் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது. காங்கிரஸ் … Read more