#ENGvBAN : இங்கிலாந்து அணி அபார வெற்றி !ஷாகிப்பின் சதம் வீண்

இன்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து Vs பங்களாதேஷ் அணிகள் மோதியது. இப்போட்டியானது  கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது. இங்கிலாந்து அணி  50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் குவித்தது.பங்களாதேஷ் அணி பந்து வீச்சில் முகம்மது சைஃபுடின்,மெஹீடி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜேசன் … Read more