3000 ரன்களை கடந்து சாதனை படைத்த டேவிட் மில்லர்!

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து , தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இப்போட்டி பர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 49 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 245 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூட்டியது இந்நிலையில் நேற்று நடந்த  போட்டியில் மூலம் ஒருநாள் … Read more