கோப்ரா திரைப்படத்தின் புதிய போஸ்டர்.! நாளை விக்ரம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் .?

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்ததாக கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி நிறுத்தி எடுக்கப்பட்டது. அதன் பின் இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. தற்போது படத்தின் … Read more