தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் உற்சாக கொண்டாட்டம் முதலமைச்சர் வாழ்த்து !

தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகமாக கொடாடப்பட்டு வருகிறது. கொரோனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்சாகமற்று இருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இந்தாண்டு வெகு சிறப்பாக கொட்டப்பட்டு வருகிறது.நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனைகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என்று … Read more

#Justnow:கொடியேரி உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கொடியேரி பாலகிருஷ்ணன் (68) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று கொடியேறி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்திய பின் டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,சிபிஐ(எம்) பொலிட் பீரோ உறுப்பினரும், 3 முறை கேரள மாநில செயலாளருமான திரு கொடியேரி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எனது இறுதி … Read more