நீ சில்லறை பையன் தான்! கூல் சுரேஷை சீண்டிய பிரதீப்! எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘பிக் பாஸ்’ ப்ரோமோ!

Bigg Boss Tamil Season 7 PROMO

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரதீப் என்று கூறலாம். ஒவ்வொரு சீசன்களிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் மக்களுடைய பேவரைட் போட்டியாளர்களாக இருப்பார்கள். அப்படி தான் இந்த 7-வது சீசனில் பிரதீப் ஆண்டனி விளையாடும் விதம் தங்களுக்கு மிகவும் பிடித்து போக மக்கள் அனைவரும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். ஆனால், இன்று வெளியான ப்ரோமோவில் பிரதீப் விளையாடிய விதம் அனைவர்க்கும் எரிச்சலை கொடுத்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ‘ … Read more

பிக் பாஸ் 7 : “உன்னால முடிஞ்சா என்ன அடி”! விஜய்யுடன் மோதும் விஷ்ணு!

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி தொடங்கி இன்று 5-வது நாள் ஆகி இருக்கும் நிலையில் மெல்ல மெல்ல சண்டை வெடிக்க தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் பிரதீப் எல்லாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், விஷ்ணு தற்போது அடிக்கடி பலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, விஷ்ணு கடந்த சில நாட்களாகவே மாயாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவரை தொடர்ந்து தற்போது விஷ்ணுவுக்கும் பிக் பாஸ் கேப்டனாக இருக்கும் விஜய்க்கும் … Read more