தலிபான்களின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாது- அமெரிக்கா கண்டனம்.!

பெண்களை பல்கலைக்கழகங்களில் இருந்து தடை செய்யும் தலிபானின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்கா கண்டனம். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் நேற்று உத்தரவிட்டுள்ளனர். ஆப்கன் உயர்கல்வித்துறை அமைச்சகம் அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவை அனுப்பியது. தலிபான்களின் இந்த முடிவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலிபான்களின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் தலிபான் அரசு இதனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இது … Read more