#JustNow: அடுத்த போட்டி…பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி கடிதம். அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  அதில், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என … Read more