என் சகோதரனுக்கு ஆதரவு தாருங்கள்… இணையத்தில் கெஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்.!

பிக் பாஸ் 6-ஆவது சீசன் தமிழ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்தப் புதிய சீசனில் 20 பேர் பங்கேற்றனர். ஜிபி முத்து, அசல் கோளாறு, ராம் ராமசாமி, அசீம், ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், அமுதவாணன், தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இதில் மணிகண்டன் வேறுயாரும் இல்லை தற்போது கதாநாயகியாக கலக்கி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா … Read more