நம்பர் 1 செஸ் வீரரை வென்ற இந்தியாவின் 19 வயது கிராண்ட் மாஸ்டர்.!

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகாசி, உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். இந்தியாவின் 19 வயது கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகாசி, எய்ம்செஸ் ரேப்பிட் தொடரின் 7ஆவது சுற்று போட்டியில், உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். அர்ஜுன் எரிகாசி, தற்போது இந்த செஸ் தொடரின் புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அர்ஜுன் எரிகாசி தனது செஸ் விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக கார்ல்சனை  … Read more