ரஜினி படத்தில் நடிக்க அறிய வாய்ப்பு..! வெளியான அசத்தல் அறிவிப்பு…!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ என புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர்கள்  விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதால், படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதனால் என்னவோ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. சமீபத்தில் தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையும் … Read more