இணையத்தில் கசிந்த 500 மில்லியன் வாட்ஸ்அப் தரவுகள்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

500 மில்லியன் வாட்ஸ்அப் தரவுகள் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக, அமெரிக்காவின் சைபர்நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றாக, கிட்டத்தட்ட 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் கசிந்து விற்பனைக்கு வந்துள்ளன. அமெரிக்காவின் ஊடகமான சைபர்நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, பிரபலமான ஹேக்கிங் தளத்தில், 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் மறுத்துள்ளது. சைபர்நியூஸில் வெளியிடப்பட்ட கூற்று, ஆதாரமற்றது. வாட்ஸ்அப்பில் இருந்து ‘தகவல் கசிவு’ … Read more