மன்னர் சார்லஸ் உருவப்படம் இடம்பெற்ற முதல் நோட்டுகள்! வெளியீடு.!

இங்கிலாந்தின் மன்னர் சார்லஸ் படம் இடம்பெற்ற முதல் நோட்டுகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தில் கடந்த செப்டம்பரில் ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அதன் பிறகு மன்னர் சார்லஸின் படம் இடம்பெற்ற பண நோட்டுகள், இங்கிலாந்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் பாதியில் இந்த பண நோட்டுகள் மக்களிடையே உபயோகத்திற்கு வர இருக்கிறது. அவரது உருவம் பொறித்த நாணயங்கள் இந்த மாத ஆரம்பத்தில் ஏற்கனவே மக்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டதாக ராயல் மின்ட் … Read more