போதை பழக்கத்தை ஒழிக்க உறுதி மொழி.! கடும் நடவடிக்கை… தமிழக முதல்வர் உரை…

இன்று போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழா சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை வழிநடத்தி வருகிறார். போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி தொடங்கி வைத்தார். பின்னனர் அவர் தனது உரையை தொடங்கினார். அதில், ‘ போதை பழக்கத்தால் உடல் நிலை கடுமையாக … Read more