விற்பனையில் புதிய மைல்கல்… அடுத்த வேரியண்ட்டை அறிமுகம் செய்த TVS நிறுவனம்!

TVS HLX 150F

சர்வதேச சந்தைகளில் TVS HLX சீரியஸ் பைக் 35 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக டிவிஎஸ் (TVS) நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திகழ்கிறது. சமீப காலமாக டிவிஎஸ் நிறுவனம்தங்களது இரண்டு சக்கர வாகன விற்பனையில் புதிய சாதனைகளை படைத்தது வருகிறது. Read More – புதிய கார் வாங்க போறிங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. உங்களுக்காக இதோ! டிவிஎஸ் … Read more