இயக்குநரை அடித்த தமிழ் நடிகை..! ஏன்.?

வாழ்க்கை பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்த நிலையில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்கிற எண்ணத்துடன் திரையுலகிற்கு வந்துள்ள அஞ்சலிக்கு கீதாஞ்சலி 2 எனும் பேய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் பிறந்த அமெரிக்காவை சேர்ந்த இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளார். தமிழில் `காளி’ ரிலீசுக்கு பிறகு அஞ்சலி நடிப்பில் `பேரன்பு’, `நாடோடிகள்-2′ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அஞ்சலி தற்போது ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து … Read more