சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு.. டெல்லி திரும்பிய ராகுல் காந்தி!

சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இரவு டெல்லி திரும்புகிறார் ராகுல் காந்தி.

இந்திய ஒற்றுமை பயணம் “பாரத் ஜோடோ யாத்திரை” உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரியானாவில் நேற்று நுழைந்தபோது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து டெல்லிக்கு விரைந்தார் என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்பி தீபேந்தர் ஹூடா தி தெரிவித்துள்ளார். எனவே, ராகுல் நாளை காலை 6 மணிக்கு யாத்திரையைத் தொடங்குவார் என்றும் கூறியுள்ளார்.

 

Leave a Comment