இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.அதில் முதல்கட்டமாக இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் முடிவடைந்தன.
இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற 3-வது டி20 போட்டியின் போது நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு போட்டியின் போது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.இதன் காரணமாக அடுத்து நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் கேன் வில்லியம்சன் விலக்கியதை தொடர்ந்து நியூஸிலாந்து கேப்டனாக டிம் சௌத்தி செயல்பட்டார்.
இதையெடுத்து நாளை இரு அணிகளுக்கும் இடையில் ஒருநாள்தொடர் தொடங்க உள்ளது. கேன் வில்லியம்சனுக்கு காயம் குணமாகாத காரணத்தால் முதல் இரண்டு போட்டியில் கேன் வில்லியம்சன் விலகி உள்ளார்.இதனால் நியூஸிலாந்து அணிக்கு கேப்டனாக டாம் லதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் வருகின்ற பிப்ரவரி 11 -ம் தேதி நடைப்பெறவுள்ள 3-வது ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சேப்மேன் நியூஸிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…