17-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை..!

சென்னையில் 17-வது நாளாக விலையில் எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் டீசல் விலை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில், இன்று 16-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனையாகிறது.

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.