Categories: சினிமா

“இந்த அடல்ட் ட்ரெய்லரை என்ஜாய் பன்னுங்க”ரசிகர்களுக்கு ஓவியா ட்விட்..!!

நடிகை ஓவியா தற்போது நடித்து உள்ள படம்  ’90ml ‘ இந்த படத்தில் பல முன்னணி  நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.இந்த நிலையில்  படத்தின்  ட்ரெய்லர் சமீபத்தில் தான்  வெளியானது. வெளியான நாளில் இருந்து இந்த படத்தின் ட்ரெய்லருக்கு பல்வேறு தரப்பில்  இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரில் பல ஆபாச காட்சிகள் மட்டுமல்லாமல்  ஆபாச வசனங்களும் நிரம்பி வழிந்தததாக உள்ளதால் பலரும் திட்டிதீர்த்து வருகின்றனர்.

இந்த  நிலையில் தற்போது நடிகை ஓவியா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பழத்தை சுவைப்பதற்கு முன் விதையை தவறாக மதிப்பிட வேண்டாம்.

மேலும் முழு படமும் வெளிவருகின்ற வரை காத்திருக்கவும். அதுவரையில் இந்த அடல்ட் ட்ரெய்லரை என்ஜாய் பன்னுங்க என்று  தனது ரசிகர்களுக்கு  டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

26 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

30 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

48 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

51 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

51 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago