#BREAKING NEWS: நாளை முதல் கர்நாடகாவில் இரவு ஊரடங்கு..!

கர்நாடகாவில் நாளை இரவு 9 மணி முதல் மே 4 ஆம் தேதி காலை 6 மணி வரை  இரவு ஊரடங்கு 

நாளை இரவு 9 மணி முதல் மே 4 ஆம் தேதி காலை 6 மணி வரை கர்நாடகாவில் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவின் போது ஜிம்கள், தியேட்டர்கள், பார்கள், விடுதிகள் இரவு 9 மணிக்கு மூடபப்டும் எனவும்  இது ஒருபுறம் இருக்க வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.