நம்ம ஸ்கூல் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்.

நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்திட இத்திட்டம், இணையதளம் இன்று தொடங்கப்படுகிறது. மேலும், நம்ம ஸ்கூல் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment