#U19WC2024: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!

19 வயதிற்கு உட்பட்டோர் விளையாடி வரும் (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரில்  16 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. அதில் 16 அணிகள் குரூப் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்களாக பிரிக்கபட்டு விளையாடி வந்த நிலையில் தற்போது குரூப் பிரிவின் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது  சூப்பர் சிக்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகள் நடைபெறுகிறது.

#U19WC2024 : சூப்பர் சிக்ஸின் விதிமுறைகள்..!

அமெரிக்காபிரணவ் செட்டிபாளையம், சித்தார்த் கப்பா, மானவ் நாயக், அமோக் அரேபல்லி (wk), ரிஷி ரமேஷ் (c), உத்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா, ஆர்யமன் சூரி, குஷ் பலாலா, ஆர்யன் பத்ரா, அதிேந்திர சுப்ரமணியன், ஆர்யா கார்க்

நேபாளம் vs பங்களாதேஷ் 29வது போட்டி, சூப்பர் சிக்ஸ், குரூப் 1

நேபாளம் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் இந்த போட்டியானது ப்ளூம்ஃபோன்டைனில் இருக்கும் மங்காங் ஓவல்,  மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பங்களாதேஸ் : அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி(wk), ஜிஷான் ஆலம், சௌத்ரி எம்டி ரிஸ்வான், அரிஃபுல் இஸ்லாம், அஹ்ரார் அமீன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ், ஷேக் பாவேஸ் ஜிபோன், மஹ்புஸூர் ரஹ்மான் ரபி(c), ரோஹனத் டவுல்லா போர்சன், எம்டி இக்பால் ஹொசைன் எம்மன், மருஃப்

நேபாளம் : அர்ஜுன் குமால், பிபின் ராவல்(w), ஆகாaஷ் திரிபாதி, தேவ் கனல்(c), பிஷால் பிக்ரம் KC, குல்சன் ஜா, தீபக் போஹாரா, திபேஷ் கண்டேல், சுபாஷ் பண்டாரி, ஆகாஷ் சந்த், துர்கேஷ் குப்தா

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து 30வது போட்டி, சூப்பர் சிக்ஸ், குரூப் 2

இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் இந்த போட்டியானது கிம்பர்லியில் இருக்கும் டயமண்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா : ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் காம்ப்பெல், ஆலிவர் பீக், ராஃப் மேக்மில்லன், சார்லி ஆண்டர்சன், டாம் ஸ்ட்ரேக்கர், கேலம் விட்லர்

இங்கிலாந்து : தியோ வைலி, பென் மெக்கின்னி (c), நோவா தைன், ஹம்சா ஷேக், லக் பென்கன்ஸ்டைன், சார்லி அலிசன், ஜாக் கார்னி (WK), செபாஸ்டியன் மோர்கன், ஃபர்ஹான் அகமது, எடி ஜாக், தசீம் அலி

ஜிம்பாப்வே vs தென்னாப்பிரிக்கா 31வது போட்டி

ஜிம்பாப்வே – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியானது இன்று போட்செஃப்ஸ்ட்ரூம் சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நதானியேல் ஹ்லபங்கனா, பனாஷே தருவிங்கா, ரியான் கம்வெம்பா (விக்கெட் கீப்பர்), பிரண்டன் சுங்குரோ, காம்ப்பெல் மேக்மில்லன், ரோனக் படேல், மேத்யூ ஷொங்கன் (கேப்டன்), நியூமன் நியாம்ஹுரி, மாஷ்ஃபோர்ட் ஷுங்கு, அனேசு கமுரிவோ, ரியான் சிம்பி

Leave a Comment