Jobs

நர்சிங் படிச்சிருக்கீங்களா ? அப்போ இந்த அரசு வேலை உங்களுக்குத்தான்..!

சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர் , செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை பணியாளர்  ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது.

முக்கிய விவரம் 

பதவியின் பெயர் கல்வி தகுதி
காலியிடங்கள் எண்ணிக்கை
இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider) செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாட திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council). 3
செவிலியர் (Staff Nurse)-UHWC செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாட திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council). 2
துணை செவிலியர்
Auxiliary Nurse Midwife (ANM)
+2 with 2 Years Auxiliary Nurse Midwife Course à Tamilnadu Nurses and Midwifes Council வழங்கிய பதிவு சான்றிதழ் 1
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker) குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2

 

சம்பள விவரம் 

  • இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் செவிலியர்  பணிக்கு ரூ-18,000 சம்பளம்
  • துணை செவிலியா ரூ .14,000 சம்பளம்
  • மருத்துவமனை பணியாளர் பணிக்கு 8,500 சம்பளம்.

விண்ணப்பிக்கும் முறை 

  • மேற்கண்ட பணியில் வேலைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் http:/sivaganga.nic.in
    இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை முழுவதுமாக படித்துவிட்டு தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.
  • விண்ணப்பம் செய்து முடித்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பவேண்டும்.

முகவரி 

செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர். மாவட்ட சுகாதார அலுவலகம்,
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை தொலைபேசி 04575-240524.

விண்ணப்பம் அனுப்ப வரும் ஜூலை 15-ஆம் தேதி கடைசி தேதி என்பதால் அந்த தேதிக்குள் விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள். மேலும், தகவலை தெரிந்துகொள்ள இந்த pdf-ஐ க்ளிக் செய்யுங்கள்.

Recent Posts

உங்க குழந்தைங்க கீரை சாப்பிட மாட்டாங்களா? அப்போ இது மாதிரி செஞ்சு கொடுங்க.!

மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…

1 hour ago

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

15 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

17 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

17 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

17 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

17 hours ago