பொங்கல் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் மனைவியுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் சில இடங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் பொங்கல் விழாவினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது மனைவியுடன் கொண்டாடியுள்ளார். 

Leave a Comment