CBSE பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிபிஎஸ்சி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்.15ல் தொடங்கி ஏப்.2ம் தேதி வரை நடைபெறுகிறது.

அமித்ஷா வரலாற்றை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர் – ராகுல் காந்தி

அதேபோல், சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.15ல் தொடங்கி மார்ச்.13 வரை நடைபெறுகிறது.