#BREAKING: முதுநிலை மருத்துவ படிப்பு – மார்ச் 5ல் நீட் தேர்வு!

முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவிப்பு.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா சிகிச்சை பணியில் இருந்ததால் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் உள்ளிட்ட அமைய்ப்புகள் கோரிக்கை வைத்திருந்தது.

Leave a Comment