செளவ் செளவ் காயின் நன்மைகள்….!!! அட இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா….?

செளவ் செளவ் காய் நம்மில் அநேகருக்கு தெரிந்த ஒரு காய்கறி தான். இந்த காய் அதிகமாக மலை பிரதேசங்களில் கிடைக்க கூடிய காய். இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல சத்துக்கள் உள்ளது.

சத்துக்கள் :

இந்த காயில் புரதம், வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள். இந்த காயில் அதிகமாக நீர் சத்து உள்ளது.

பயன்கள் :

  • இந்த காய் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
  • வயிற்று கோளாறு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை தருகிறது.
  • நரம்பு தளர்ச்சியை சரி செய்கிறது.
  • மலசிக்கல் பிரச்சனையிலிருந்து விடுதலை அளிக்கிறது.
  • தசைகளை வலுப்படுத்துகிறது.
  • குடல் பாதிப்புகளை சரி செய்கிறது.
  • கருவில் உள்ள குழந்தைகளை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
  • உணவில் இந்த காயை அடிக்கடி சேர்த்து வந்தால் வீக்கங்கள் குறையும்.
  • தைராய்டு சுரப்பிகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
  • குழநதைகளின் உடல் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுகிறது.
  • புற்று நோயகளை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது.
  • உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

Leave a Comment