பிசாசு 2-வில் ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி நீக்கம் – இயக்குனர் மிஷ்கின்.!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பிசாசு 2”. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

ராக்ஃபோர்ட் எண்டர்டைமண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப், உள்ளிட்ட பலர் முக்கியமாமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இதையும் படியுங்களேன்- நீங்க என்ன வேணா சொல்லுங்க…விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் அடுத்த படத்துக்கு தயாரான அண்ணாச்சி.!

இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.  படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்த திரைப்படம் குழந்தைகள் விரும்பி பார்க்க கூடிய படமாக இருப்பதால், படத்தில் ஆண்ட்ரியா நடித்த 15 நிமிட நிர்வாண காட்சிகளை இயக்குனர் மிஷ்கின் நீக்கி விட்டதாக சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்.! உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் நடைபெற்றதாக கூறி, கடந்த மார்ச் மாதம்…

9 hours ago

உதயநிதிக்கு எதிரான சனாதான வழக்கு.! மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உதயநிதிக்கு எதிரான சனாதன தர்மம் குறித்த வழக்கில் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்…

9 hours ago

மிஸ் பண்ணிடீங்க ஹரிஷ் கல்யாண்.! ஸ்டார் படத்தால் குமுறும் ரசிகர்கள்.!

கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை முதலில் நடிக்க இருந்த ஹரிஷ் கல்யாண் படத்தை தவறவிட்டதால் பெரிய படத்தை…

10 hours ago

10, 12ஆம் வகுப்பு மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 12…

10 hours ago

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்.. மகப்பேறு விடுப்பு.! பெல்ஜியத்தில் புதிய சட்டம்.!

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் அளிக்கும் புதிய சட்டத்தை பெல்ஜியம் நாடு நிறைவேற்றியுள்ளது. உலகின் முதல் நாடாக, பாலியல் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல…

11 hours ago

ஹெலிகாப்டரில் பறந்த சூப்பர் ஸ்டார்.. சட்டை கிழியும் படி சண்டை காட்சி.! நேரில் சந்தித்த பிரபலங்கள்…

இயக்குனர் நிகாஷ் ஹிதாயத், சண்டை மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் 'வேட்டையன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு…

11 hours ago