திமுக அவரச செயற்குழு கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி,பங்கேற்பு..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழு அவசர கூட்டம் தொடங்கியது.இதனையடுத்து திமுக செயற்குழு அவசர கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
DINASUVADU

Leave a Comment