தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதவுள்ள ஆப்கானிஸ்தான்

கிரிகெட் போட்டியில் நெடுங்காலமாக டெஸ்ட் அந்தஸ்துக்கு போராடி வந்த ஆப்கானிஸ்தான் கிரிகெட் அணிக்கு இப்போது அந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.

இந்த டெஸ்ட் அந்தஸ்த்தை ஐசிசி கடந்த ஜூன் மாதமே அயர்லாந்திற்கும், ஆப்கானிஸ்தானிற்க்கும் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதபோவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டி அட்டவணை மற்றும் அணி விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment