மகளிர் தினம் – மாமல்லபுரத்தில் இன்று கட்டணம் இல்லை!

மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று கட்டமின்றி பார்க்கலாம் என அறிவிப்பு. 

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரம் சுற்றுலா தலத்தை பொதுமக்கள் இன்று கட்டமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிடலாம்.

Leave a Comment