நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் – முதலமைச்சர் ட்வீட்

நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 73-வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் 46 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக கடந்துள்ளார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வலது தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தி பதிவிட்டுள்ளார்.

அதில், என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment