அரைகுறை ஆடையில் விஜய் டிவி ஜாக்குலின்…வைரலாகும் புகைப்படம்.!!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை ஜாக்குலின். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் இவருக்கு பெரிய அளவில் ஒரு வெற்றியை கொடுத்தது என்றால் தேன்மொழி பிஏ சீரியல் தான் என்றே கூறலாம்.

Jacquline
Jacquline [Image Source : Twitter/@camsenthil]

ஏனென்றால், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. இந்நிலையில் ரசிகர்களுக்காகவே அவ்வபோது சுற்றுலா சென்றாரோ அல்லது வீட்டில் இருக்கும் போது போட்டோ ஷூட் நடத்தினாலோ அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Jacquline
Jacquline [Image Source : Twitter/@KollyActress]

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்பொழுது அரைகுறை ஆடையில்  புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Y S (@me_jackline)

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தொகுப்பாளினி ஜாக்குலினா  இது  என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நடிகை ஜாக்குலின் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சில நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.