“ரொம்ப நமத்து போயிருக்கு கொஞ்சம் காய வச்சிட்டு வா” இன்றைய ப்ரோமோ.!

இன்றைய ப்ரோமோவில் சுரேஷு நகைச்சுவையாக பேசியுள்ளார். என்ன நடக்க போவது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது நாளான நேற்று கடந்த வாரம் நடைபெற்ற பிரச்சனைகளை கமல் பேசியதை கமல் போட்டியாளர்களை சந்தித்து நேரில் பேசக்கூடிய காட்சிகளை நேற்று பார்த்தோம் அதே போல், தான் இன்று நடைபெறவுள்ளது.

ஏழாவது நாளான இன்று நடைபெறவுள்ள நிகழ்வின் 2வது ப்ரோமோ காட்சிகளில், “சுரேஷு, சனம் ஷெட்டியிடம் இந்த பக்கமும் இல்ல, அந்த பக்கமும் இல்ல ரொம்ப நமத்து போயிருக்கு கொஞ்சம் போய் காய வச்சிட்டு வா” என்று அவரது கையில் ‘heart break’ கையில் அச்சு வைத்துவிட்டு சொல்கிறார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ…