இன்றைய (08.03.2022) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமைய இனிமையான பேச்சை மேற்கொள்ளுங்கள். வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலையில் தடைகள் காணப்படும். உங்கள் துணையுடன் நட்புடன் பழக வேண்டும். பண செலவு அதிகமாக இருக்கும். தலைவலி ஏற்படும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலையில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படும்.

மிதுனம்:இன்று உங்களுக்கு கவனம் தேவை. வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலையில் தடைகள் காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு அதிகமாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இன்று உங்களுக்கு மன அழுத்தமாக இருக்கும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு செழிப்பான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். தியானம் செய்வது சிறந்தது.

கும்பம்: இன்றைய தினம் உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவும் செலவும் இணைந்து இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

மீனம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.