இந்தியா

நோயாளி வயிற்றில் குத்திய மருத்துவ ஊழியர்..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ …!

மும்பை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை மருத்துவமனை ஊழியர் ஒருவர் தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. விரக்தியடைந்த மருத்துவமனை ஊழியர் வயதான நோயாளியின் வயிற்றில் தனது முழங்கையால் அடிப்பது மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

புதன்கிழமை (ஜூன் 19) இந்த சம்பவம் நடந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகளுடன், திங்களன்று இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்தது. சம்பவத்தின் சரியான இடம் எது என்பது பற்றிய விவரம் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் வீடியோ மிகவும் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

நோயாளிக்கு எதிராக கொடூரமான செயலைச் செய்த நபர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும், அவரது மனிதாபிமானமற்ற இந்த அதிர்ச்சியான  செய்யலை வீடியோவில் பார்த்த பலரும் ” ஒரு உடல் நலம் சரியில்லாதவரை இப்படியா தாக்குவது? எனவும் கண்டிப்பாக தாக்கிய அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.  நோயாளியை தாக்கிவிட்டு யாராவது பார்த்துவிட்டார்களோ என்று சுற்று பார்த்துவிட்டு பின் கேமரா இருப்பதை கவனித்த அவர் வேகமாக தப்பி ஓடினார்.

Recent Posts

என்னோட தம்பி ஹர்திக் வேதனை எனக்கு தெரியும்…க்ருனால் பாண்டியா எமோஷனல்..!!

ஹர்திக் பாண்டியா : நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் கேப்டனாக விளையாடிய ஹர்திக் பாண்டியா சரியாக செயல்படாத காரணத்தால் அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த…

3 mins ago

டிகிரி படிச்ருக்கீங்களா? 6 நாள் தாங்க இருக்கு.. பேங்க் ஆஃப் பரோடாவில் அசத்தல் வேலை!

Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024: பேங்க் ஆஃப் பரோடா (BOB) அந்நிய செலாவணி கையகப்படுத்தல் மற்றும் உறவு மேலாளர், கடன் ஆய்வாளர், உறவு மேலாளர் மற்றும்…

37 mins ago

மோடியுடன் இந்திய அணி ..! கோச் முதல் வீரர்கள் வரை மனம் திறந்து பேசியது என்ன?

டெல்லி : 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில், நேற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து…

52 mins ago

இந்தியாவில் அறிமுகமான பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG! இது தாங்க விலை ..!

பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG : பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125-க்கான புதிய பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார் பைக் 330 கி.மீ வேகமாக வரை செல்லும்…

1 hour ago

பகுஜன் சமாஜ்வாடி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! அரசியல் தலைவர்கள் கண்டனம்.!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலையும், மாநில அரசின் மீதான கண்டனங்களையும் பதிவு செய்து…

1 hour ago

4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த நபர்..! அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோ..!

சத்தீஸ்கர் : மாநிலம் ராய்பூரில் வீட்டுவசதி வாரிய கணக்காளர் (housing board accountant) ஒருவர் திடீரென அலுவலக கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட…

1 hour ago