இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்..! இன்றைய ராசி பலன்கள்..!

horoscope 4

மாசி மாதம் 7ம் தேதி [பிப்ரவரி 19, 2024] இன்றய  ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று சோர்வு மற்றும் கவலைகள் ஏற்படும் , வேலையில் சற்று கவனம் தேவை .துணையுடன் சகஜமாக அனுசரித்து செல்வது நல்லது. இன்று தேவையற்ற செலவு ஏற்படலாம்,  உடல்நிலையில் கவனம் தேவை உடற்பயிற்சி செய்வது நல்லது. ரிஷபம்: இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் உங்கள் உடன் பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகள் இருக்கும்பணியில் ஏற்றம் இறக்கம்காணப்படும்  .உங்கள் துணையுடனான உறவில் … Read more