உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்? இன்றைய ராசி பலன்கள்!

horoscope 14

Today horoscope-பங்குனி மாதம் 1 ம்  தேதி [மார்ச் 14 , 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். உங்கள் வேலையில் கவனத்துடன் செய்வது நல்லது. உங்கள் துணையுடன் தேவையில்லாத உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. இன்று பண இழப்புகள் ஏற்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்று நீங்கள் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் .பணிகளை திட்டமிட்டு செய்வது அவசியம். உங்கள் துணையுடன் உங்கள் துயரங்களை பகிர்ந்து … Read more

இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்..! இன்றைய ராசி பலன்கள்..!

horoscope 4

மாசி மாதம் 7ம் தேதி [பிப்ரவரி 19, 2024] இன்றய  ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று சோர்வு மற்றும் கவலைகள் ஏற்படும் , வேலையில் சற்று கவனம் தேவை .துணையுடன் சகஜமாக அனுசரித்து செல்வது நல்லது. இன்று தேவையற்ற செலவு ஏற்படலாம்,  உடல்நிலையில் கவனம் தேவை உடற்பயிற்சி செய்வது நல்லது. ரிஷபம்: இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் உங்கள் உடன் பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகள் இருக்கும்பணியில் ஏற்றம் இறக்கம்காணப்படும்  .உங்கள் துணையுடனான உறவில் … Read more