தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு.!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.35,648க்கு விற்பனை பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 … Read more

தங்கம் விலை சரிவு.! சவரனுக்கு ரூ.152 குறைவு.!

சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.35,904-க்கு விற்பனை. பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அதைபோல் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 … Read more

தங்கம் விலை கிடுகிடு உயர்வு….! 36 ஆயிரத்தை கடந்தத்த்து..!

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 அதிகரித்து, ரூ.36,056-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம்  ஏற்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்து உள்ளது. அதன்படி சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 அதிகரித்து, ரூ.36,056-க்கும், கிராமுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.4,507-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 காசு உயர்ந்து ரூ.68.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.