அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழை..!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் நீலகிரி, சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.