Mrunal Thakur: சீதாவின்அழகை பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது! மிருணாள் தாக்கூரின் வைரல் க்ளிக்ஸ்!

கடந்த 2022-ஆம் ஆண்டு துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீதாராமம். காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

MrunalThakur
MrunalThakur [Image -@mrunalthakur]

படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த மிருணாள் தாக்கூர் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது.

MrunalThakur
MrunalThakur [Image -@mrunalthakur]

இந்த திரைப்பட வெற்றியை தொடர்ந்து தற்பொழுது, 3 ஹிந்தி திரைப்படம் மற்றும் 2 தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ‘Lust Stories 2’ நடித்திருந்தார், இவர் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

MrunalThakur
MrunalThakur [Image -@mrunalthakur]

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்களை வெளிடுவார். அந்த வகையில் தற்பொழுது, ஒரு மார்டர்ன் உடையில் மிகவும் ஹாட்டாக அழகாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MrunalThakur
MrunalThakur [Image -@mrunalthakur]
MrunalThakur
MrunalThakur [Image -@mrunalthakur]