Categories: சினிமா

லிசா படத்தின் டீஸரை வெளியிடுகிறார் பிரபல இயக்குநர்

  • நடிகை அஞ்சலி  தற்போது “லிசா” படத்தில் நடித்து வருகிறார்.
  • இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டீஸரை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இன்று மாலை வெளியிடுகிறார்.

நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

அதற்கு பிறகு இவர் “அங்காடி தெரு “படத்தில் நடித்ததன் மூலம் மிக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.இந்நிலையில் இந்த படம் இவருக்கு மக்கள் மத்தியில் மிக பெரிய பெயரை பெற்று தந்தது.

இந்நிலையில் இவர் தற்போது “லிசா” படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத்  இந்த படத்தை இயக்குகிறார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

பி.ஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம்  இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் தமிழ் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு சந்தோஷ் உதயநிதி இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டீஸரை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இன்று மாலை 8 மணிக்கு  வெளியிடுகிறார்.

Recent Posts

ஜஸ்ட் மிஸ்! பாம் பிளாஸ்ட்லிருந்து தப்பித்த விஜய்..பயந்த நடுங்கிய சம்பவம்!

சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…

11 seconds ago

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

6 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

26 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

35 mins ago

தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…

43 mins ago

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…

1 hour ago