#BREAKING: யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து- மதுரைக்கிளை..!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 

பிபின் ராவத் மரண விவகாரத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக கூறி மதுரையில் பாஜக ஆதரவாளரும், யூ டியூபருமான மாரிதாஸை போலீசார் கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ததாக மாரிதாஸ் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்தது செல்லாது என்று கூறி வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

 

Recent Posts

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் எப்போது.? அவரது உடல் எங்கு வைக்கப்பட உள்ளது.?

சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலானது சென்னை செம்பியத்தில் உள்ள தனியார் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. தேசியவாத கட்சிகளின் பிரதான ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில…

4 mins ago

நீதிமன்றத்தில் அரசு வேலை …37 காலியிடங்களை நிரப்ப அறிய வாய்ப்பு ..! யூஸ் பண்ணிக்கோங்க !!

TN Public Sector ஆட்சேர்ப்பு : தமிழகத்தில் சென்னை மட்டும் மதுரையில் உள்ள நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பாக 37 சட்ட அதிகாரி காலியிடங்களை…

49 mins ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.! அவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல.! திருமா பரபரப்பு பேட்டி.!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று…

55 mins ago

இந்தியன் 2வுக்கு முன்னாடி இந்தியன் 1 சாதாரணம் தான்! கமல்ஹாசன் பேச்சு!

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் இந்தியன். முதல் பாகம் பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும்…

59 mins ago

வணங்கானை பார்க்க தயாரா? டிரைலர் தேதி அறிவித்த படக்குழு!

வணங்கான் : இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' திரைப்படம் நீண்ட நாட்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம்மே முடிவடைந்தாலும்,…

1 hour ago

அரசுப் பேருந்துகளில் 10% கட்டண சலுகை பெறுவது எப்படி.? வழிமுறைகள் இதோ…

சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் இருவழி பயண முறைகளில் 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது என தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பயணிகளின்…

2 hours ago