பட புரமோஷனுக்காக கவர்ச்சி போஸ்…வைரலாகும் ராஷி கண்ணாவின் புகைப்படங்களை.!

Raashii Khanna: நடிகை ராஷி கண்ணா தனது புதிய படத்தின் விளம்பர தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இயக்குனர்கள் சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் யோதா.

Raashii Khanna
Raashii Khanna image RaashiiKhanna

READ MORE – யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!!

இந்த படத்தில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திஷா பதானி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இதில், சித்தார்த் மல்ஹோத்ராவின் காதலியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்த திரைப்படம் மார்ச் 15ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

Raashii Khanna
Raashii Khanna image RaashiiKhanna

READ MORE – பிறமொழி தயாரிப்பாளர்களிடம் சென்ற தமிழ் படங்கள்…லிஸ்டில் இணைந்த ரஜினிகாந்த்!!

இந்த திரைப்படத்தின் புரமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், அந்த விழாவுக்கு சென்ற நடிகை தனது சமீபத்திய போட்டோ ஷூட்டிலிருந்து சில அழகான படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

READ MORE – சைலண்டாக மூவ் பண்ணலாம்…ப்ரோமஷன் பெருசா இருக்கே.! சந்தானம் நடிக்கும் புதுப்பட போஸ்டர்.!

Raashii Khanna
Raashii Khanna image RaashiiKhanna
லெஹங்காவில் ராஷி கண்ணா மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Raashii Khanna
Raashii Khanna image RaashiiKhanna
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment