ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வெட்டு அமைக்கப்படும்…!!!

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வெட்டு அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். 

ஜல்லிக்கட்டுக்காக தமிழகமே பொங்கியெழுந்து போராட்டக்களத்தில் நின்று தமிழரின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டை மீட்டெடுத்துள்ளது. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நினைவாக கல்வெட்டு அமைக்கப்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மேலும், நினைவு கல்வெட்டு அமைக்க முதல்வருக்கு பரிந்துரை செய்யப்படும் என அலங்காநல்லூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியில் தெரிவித்தார்.

 

Leave a Comment