ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்;

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரின் தென்கிழக்கு பகுதியில் 100 கிமீ தொலைவில் இன்று காலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளது என நிலநடுக்கவியல் தேசிய மையம் அறிவித்துள்ளது.

Leave a Comment