நானோ-எக்ஸ் ஸ்பீக்கர்(Nano-X speaker) இப்போது விற்ப்பனையில்..!

 

இந்தியாவில், அமேசான் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை  அறிமுகப்படுத்தி விற்பனை செய்துவருகிறது,

Image result for Nano-X speakerமேலும் இந்நிறுவனங்களின் ஸ்பீக்கர் மாடல்கள் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது, ஆனால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் எக்ஸ்-மினி என்ற நிறுவனம் மிகவும் சிறிய ரக நானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்பீக்கர் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பகளை உருவாக்கியுள்ளது.

Image result for Nano-X speaker நானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்: நானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல் பொறுத்தவரை மெக்னடிக் ஷீல்டு வடிவமைப்பைக் கொண்டு வெளவந்துள்ளது,அதன்பின்பு சிறந்த ஆடியோ வழங்கும் வகையில் 2வாட் அவுட்புட் ஆற்றல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வயர்லெஸ் நானோ- எக்ஸ் அல்ட்ரா சாதனம் பொதுவாக வயர்லெஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது.

Image result for Nano-X speaker குறிப்பாக நானோ- எக்ஸ் ஸ்பீக்கரின் வயர்லெஸ் வரம்பு: 10 மீட்டர் வரை இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் இயக்க அதிர்வெண் வரம்பு 2.4ஜிகாஹெர்ட்ஸ்-2.48ஜிகாஹெர்ட்ஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for Nano-X speaker300எம்ஏஎச்: நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் பொதுவாக 300எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு ஒருமுறை சார்ஜ் செய்தால் 6மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். குறிப்பாக பயனங்களின் போது கூட இந்த சாதனத்தை மிக அருமையாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for Nano-X speaker நிறங்கள்: மிஸ்டிக் கிரே, மிட்நைட் ப்ளூ மற்றும் கிரிம்சன் ரெட் போன்ற நிறங்களில் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் கிடைக்கும் என்று எக்ஸ்-மினி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, அதன்பின்பு இந்த சாதனத்தின் எடை வெறும் 47.5 கிராம் தான். குறிப்பாக மிக எளிமையாக இந்த சாதனத்தை இயக்க முடியும்.

Image result for Nano-X speakerவிலை: இந்த நானோ-எக்ஸ் ஸ்பீக்கில்1 x Micro-USB Cable and 1 x Fastening Cord போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.1790-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment